Jun 28, 2018, 18:04 PM IST
24 மணி நேர குடிநீர் விநியோக திட்டம் முழுக்க முழுக்க கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியாக தெரிவித்துள்ளார். Read More